எதிர்க்கருத்துச் சொற்கள்
ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்துச் சொல் எனப்படும். தமிழில் எண்ணிலடங்கா எதிர்க்கருத்துச் சொற்களை நாம் காணமுடியும் அவற்றில் அமைந்த எதிர்க்கருத்துச் சொற்களை இப் பகுதியினூடாகபார்க்கலாம்.
B.S.Mathiraj (scholarship master - jaffna)
1. இயற்கை - செயற்கை
2. இன்பம் - துன்பம்
3. தொடக்கம் - முடிவு
4. நன்மை - தீமை
5. ஒற்றுமை - வேற்றுமை
6. சிரிப்பு - அழுகை
7. வெற்றி - தோல்வி
8. மாரி - கோடை
9. சுத்தம் - அசுத்தம்
10. காடு - நாடு
11. புதுமை - பழமை
12. வீரன் - கோழை
13. முன் - பின்
14. அகம் - புறம்
15. உண்டு - இல்லை
16. பெருமை - சிறுமை
17. இம்மை - மறுமை
18. நீதி - அநீதி
19. அரண்மனை- சேய்மை
20. ஆக்கம் - அழிவு
21. இலாபம்- நட்டம்
22. இளமை- முதுமை
23. உயர்வு - தாழ்வு
24. உறவு - பகை
25. ஏற்றுமதி- இறக்குமதி
26. ஒளி - இருள்
27. சாதகம் - பாதகம்
28. ஞாபகம்- மறதி
29. நண்பன்- பகைவன்
30. சுத்தம்- அசுத்தம்
31. இன்சொல் - வன்சொல்
32. உதயம் - மறைவு
33. ஐக்கியம்- பிளவு
34. ஆதி- அந்தம்
35. தண்ணீர்- வெந்நீர்
36. நாகரீகம்- அநாகரீகம்
கருத்துகள்
கருத்துரையிடுக