முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பணம் || Money || Grade 4,5

சமீபத்திய இடுகைகள்

பந்து IQ grade 4,5 IQ balls

 

2019 புலமைப்பரிசில் பரீட்சை

 இந்த லிங்கை அழுத்தி பேப்பரை தரவிறக்கலாம் https://drive.google.com/file/d/15oduNmt6tM3yYo9NWtxekqkWXR_D5tKa/view?usp=drivesdk

2020 pass paper கடந்த கால வினா

 கீழே உள்ள இணைப்பை அழுத்தி வினாத்தாளை பார்வை இடவும். https://drive.google.com/file/d/13xtqklv8eI3TThIlt_IOJkbkl8iyLeDI/view?usp=drivesdk

வெண்பா தரம் 4,5 தமிழ்

வெண்பா : 2 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி விளக்கம்  உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல yகுணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள். வெண்பா  ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. விளக்கம் ஆற்றில நீர்ப் பெருக்கில்லாமல் போய் அடி எடுத்து வைத்தால் கால் சுடும் அந்த நாளிலும் ஆற்றைத் தோண்டினால் அந்த ஆறு ஊற்றுப் பெருக்கால் உலகத்துக்கு நீர் ஊட்டும். தகுதியானவர்களுக்குத் தேவையெனில், நல்ல குடியிற் பிறந்தவர்கள் ஏழ்மை யுற்றிருந்தாலும் மனதார இல்லை என்று சொல்ல மாட்டார்கள். தங்களுடைய நண்பர்கள் மூலமாகவோ, ஈகைக் குணம் படைத்த செல்வந்தர்கள் மூலமாகவோ உதவி கிட

இலங்கையின் மாவட்டங்கள்,மாகாணங்கள்.

 இலங்கை நான்கு பக்கமும் இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவாகும்  இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும் இலங்கையின் 9மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள்,மாகாணங்கள். மாகாணங்களின் கொடிகள்

எதிர்க்கருத்துச் சொற்கள் || தமிழ் || Scholarship master zoom class

  எதிர்க்கருத்துச் சொற்கள்   ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்துச் சொல் எனப்படும். தமிழில் எண்ணிலடங்கா எதிர்க்கருத்துச் சொற்களை நாம் காணமுடியும் அவற்றில்  அமைந்த எதிர்க்கருத்துச் சொற்களை இப் பகுதியினூடாகபார்க்கலாம்.  B.S.Mathiraj (scholarship master -  jaffna)  1. இயற்கை - செயற்கை 2. இன்பம் - துன்பம்               3. தொடக்கம் - முடிவு              4. நன்மை - தீமை              5. ஒற்றுமை - வேற்றுமை      6. சிரிப்பு - அழுகை                          7. வெற்றி - தோல்வி             8. மாரி - கோடை                          9. சுத்தம் - அசுத்தம்                          10. காடு - நாடு                          11. புதுமை - பழமை              12. வீரன் - கோழை                        13. முன் - பின்                        14. அகம் - புறம்                          15. உண்டு - இல்லை                          16. பெருமை - சிறுமை                           17.